அறிவிப்பு



அன்பின் சொந்தங்களுக்கு வணக்கம். இங்கு நாம் கொடுக்கப்படும் கோவில்கள், வரலாறு அனைத்தும் இணையத்திலிருந்தும், பத்திரிகைகளிலிருந்தும் கொடுப்பவை. நன்றி.


Thursday, 17 October 2013

27 நக்ஷத்ரங்களும் அதன் தமிழ் பெயர்களும்

பெயர் அதிபதி
திசை ஆண்டு
தமிழ் பெயர்






1. அஸ்வினி கேது
7
புரவி
2. பரணி சுக்கிரன்
20
அடுப்பு
3. கார்த்திகை ஸூரியன்
6
அஆரல்
4. ரோகிணி சந்திரன்
10
சகடு
5. மிருகசீரிடம் செவ்வாய்
7
மான்றலை
6. திருவாதிரை ராகு
18
மூதிரை
7. புனர்பூசம் குரு
16
கழை
8. பூசம் சனி
19
காற்குளம்
9. ஆயிலியம் புதன்
17
கட்செவி
10. மகம் கேது
7
கொடுநுகம்
11. பூரம் சுக்கிரன்
20
கணை
12. உத்தரம் ஸுரியன்
6
உத்தரம்
13. ஹஸ்தம் சந்திரன்
10
கை
14. சித்திரை செவ்வாய்
7
அறுவை
15. சுவாதி ராகு
18
விளக்கு
16. விசாகம் குரு
16
முறம்
17. அனுஷம் சனி
19
பனை
18. கேட்டை புதன்
17
துளங்கொலி
19. மூலம் கேது
7
குருகு
20. பூராடம் சுக்கிரன்
20
உடைகுளம்
21. உத்திராடம் ஸுரியன்
6
கடைக்குளம்
22. திருவோணம் சந்திரன்
10
முக்கோல்
23. அவிட்டம் செவ்வாய்
7
காக்கை
24. சதயம் ராகு
18
செக்கு
25. பூரட்டாதி குரு
16
நாழி
26. உத்திரட்டாதி சனி
19
முரசு
27. ரேவதி புதன்
17
தோணி

No comments:

Post a Comment