அறிவிப்பு



அன்பின் சொந்தங்களுக்கு வணக்கம். இங்கு நாம் கொடுக்கப்படும் கோவில்கள், வரலாறு அனைத்தும் இணையத்திலிருந்தும், பத்திரிகைகளிலிருந்தும் கொடுப்பவை. நன்றி.


Thursday, 17 October 2013

திருக்குவளை கோளிலிநாதர் - நவக்கிரகங்கள் அனைவரும் ஒரே திசையை நோக்கி இருக்கிறார்கள்

திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் பாதையில் 19 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குவளை. இங்கு நவகிரகங்கள் ஒரு முகமாகத் தென்திசையை நோக்கிக் காட்சியளிப்பது தனிச் சிறப்பு. 

மூவர் பாடிய இத்தலத்தில் வண்டமர் பூங்குழலி சமேத கோளிலிநாதர் அருள்புரிகிறார். கீழ்வேளூரிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் கச்சினத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

No comments:

Post a Comment